To BEAT or Not to Beat
How are you Handling COVID-19
How are you Handling COVID-19
சாரங்கன் கும்பகோணத்தில் கணக்கு வாத்தியாராக ஒரு சிறு பள்ளியில் வேலை பார்த்து வந்தார் தன ஒரே மகன் கணேஷ் நன்றாக படித்து பள்ளியில் முதல மாணவனாக தேர்வு பெற்றதில் அவருக்கு மிகவும் மகிழ்ச்சி.பின்னர் ஓராண்டு காலேஜ் பின் ஐ ஐ டி சென்னையில் கம்ப்யுட்டர் சயின்ஸ் பயின்று அதிலும் முதல ராங்கில் தேர்ச்சி பெற்றான். படிப்பு முழுவதும் ச்காலர்ஷிப்பிலேயே செய்ததால் சாரங்கனுக்கு செலவு வைக்க வில்லை. பின்னர் தான் அமெரிக்கா சென்று மேல்படிப்பு படிக்க விரும்புவதாகவும் அதற்கும் அந்த யுனிவர்சிடியே எயடு கொடுப்பதாகவும் சொன்னவுடன் சாரங்கனால் மறுப்பு சொல்ல இயலவில்லை.இரண்டு ஆண்டுகளில் எம்எஸ் படிப்பும் முடிந்து. அமெரிக்காவில மிக பிரபலமான ஒரு சாப்ட்வேர் கம்பெனியிலேயே ஆராய்ச்சி பிரிவில் வேலை வாய்ப்பு கிடைத்ததாக கணேஷ் எழுதியதை பார்த்த சாரங்கன் தன மனைவியிடம் கூறினார். ஏம்மா கல்யாணி, நம்ம குழந்தை கடைசி காலத்திலே நம்ம கூட இருக்க மாட்டான் போலே தோன்றதே என்று அங்கலாய்தவரிடம் என்ன சொல்வது என்று புரியாமல் விழித்தாள் கல்யாணி.எப்படியும் தீபாவளிக்கு வருகிறேன் என்று கணேஷ் சொன்னதில் சற்று மகிழ்ந்த சாரங்கன் ரெண்டு மாதத்தில் வரும் தீபாவளியை எதிர் நோக்கி இருந்தார். சாயங்காலம் சற்று காலாற நடந்துவிட்டு வர எண்ணி கடைத்தெரு பக்கம் சென்றவரை, சாரங்கா என்ற குரல் அழைக்கவே திரும்பி பார்த்தார். அவருடன் படித்த ஜானகி ராமன் என்று அறிந்ததும் ஒரே ஆச்சரியம். கிட்டத்தட்ட முப்பது வருடம் கழிந்து நண்பனைப் பார்த்ததில் மனம் மகிழ்ந்து என்ன ஜானகி எப்படிஇருக்கே என்றார்.தன குடும்பம் சென்னையில் இருப்பதாகவும், தன ஒரே மகள் திருமணம் குறித்து வரன் தேட கும்பகோணம் வந்ததாகவும் சொன்ன ஜானகிராமன், சாரங்கனின் விவரம் கேட்டறிந்தார். எம் எஸ் சி படித்த தன மகளுக்கு கணேஷ் போன்ற வரன் கிடைத்தால் ரொம்ப சந்தோஷமா இருக்கும் என்ற அவரிடம் தன மகன் தீபாவளிக்கு வரும்போது பேசி பார்கிறேன் என்றார் சாரங்கன்.வீடு வந்தவுடன் மனைவியிடம் விஷயத்தை சொல்லி கணேஷுக்கு நல்ல பொருத்தமா இருக்கும் என்று நினைப்பதாக உரைத்தார். என்ன இருந்தா என்ன, கல்யாணம் ஆன கையோட அமெரிக்காவுக்கு பொண்டாட்டியோட போய்டுவான், நாம தனியா தானே இருக்கணும் என்று கண்ணீர் விட்ட மனைவியை எப்படி தேற்றுவது என்று குழம்பினார் சாரங்கன். ரெண்டு மாதங்கள் உருண்டோடின. கணேஷ் தீபாவளிக்கு முன் தினமே வந்து சேர்ந்தான். அவனிடம் மெதுவாக திருமணத்தை பற்றி பேசிய சாரங்கனிடம், இதெல்லாம் நீங்கள் பார்த்து என்ன செய்தாலும் எனக்கு ஓகே ! என்றான். ஒரு நிமிடம் தன்னை மறந்து மகிழ்ச்சியில் திக்கு முக்காடிப்போன சாரங்கன்,கல்யாணியிடம் சொல்ல விரைந்தார். தீபாவளியை அமர்களமாக கொண்டாடிய சாரங்கன் தன நண்பன் ஜானகிராமன் வீட்டாரை மறுதினம் விருந்துக்கு அழைத்தார். மகள் ஐஸ்வர்யாவுடன் அவர்கள் வந்து ஒரு நாள் முழுவதும் இருந்ததில் எல்லோருக்கும் சந்தோஷம. பெண்ணைப் பார்த்த கணேஷுக்கு மிகவும் திருப்தி என்றவுடன் மற்ற விஷயங்களை பேசி முடித்தார் சாரங்கன். தடபுடலாக நடந்த திருமணத்தில் செல்வந்தரான ஜானகிராமன் ஊரே பிரமிக்கும் வகையில் எல்லா ஏற்பாடுகளும் செய்திருந்தார். திருமணம்ஆகி ஒரு வாரம் ஆன பிறகு, கணேஷ் தன வேலை விசயமாக ஏற்பாடு செய்து விட்டு வர வெளியே சென்றதும் , கல்யாணி சோகமான முகத்துடன் அவரை பார்த்து, ஏன்னா இன்னும் எத்தனை நாள்லே அமெரிக்காவுக்கு கிளம்பறான்? என்றாள். தெரியல்லியே கேட்டு சொல்லறேன் என்று அரை மனதுடன் கூறிய சாரங்கன் பெரு மூச்சு விட்டார். மாலை ஆறு மணி அளவில், அப்பா என்று அழைத்தவாறே உள்ளே வந்த கணேஷ் அம்மாவைப் பார்த்து, அம்மா எல்லா ஏற்பாடும் பிரமாதமா ஆயிடுத்து. பத்து நாளில் வேலையை ஆரம்பிக்கலாம் என்றான். அப்போ அமெரிக்காவுக்கு எப்போ கிளம்புவதாக உத்தேசம் என்று கேட்ட தாயிடம், கண் சிமிட்டியவாறே, ஏம்மா எப்படா இவன் கிளம்புவான் என்று இருக்கா என்றான். பொலபொல வென்று கண்ணில் நீர் வடிய அழ துவங்கினாள் கல்யாணி. என்னம்மா நான் விளையாட்டாக சொன்னால் இப்படியா என்று பதறிய கணேஷ் தந்தையையும் தாயையும் ஒன்றாய் அமர வைத்தான். நீங்கள் நினைப்பது போல அமெரிக்காவில் வேலை செய்யப் போவது இல்லை.. இந்த கம்ப்யுட்டர் யுகத்தில் எங்கே இருந்து கொண்டும் எல்லா வேலையும் செய்ய முடியும். இங்கிருந்தே அமெரிக்காவுக்கு சாப்ட்வேர் அனுப்பவும் ஏற்பாடு செய்துவிட்டேன் என்றான் கணேஷ்!. சந்தோஷத்தில் திக்கு முக்காடிப் போன சாரங்கனும் கல்யாணியும் கணேஷையும் ஐஸ்வர்யாவையும் இறுகப் பிடித்து முத்தமிட்டனர்.
I am writing this one on Magic Squares. It is said that the Great Genius in Mathematics, Sreenivasa Ramanujam began his exploits with Magic Squares and went on to become the greatest Mathematician from India to be compared with the likes of Newton, Archimedes etc. Let us delve into it and see what it holds for us.
ராமநாத ஐயருக்கு ஒரே பிள்ளை சங்கரன். அவருக்கு திருமணம் ஆகி பல வருடங்கள் கழித்து பிறந்த குழந்தை என்பதால் அவரும் அவருடைய மனைவீ மீனாக்ஷியும் சங்கரன் மேல் கொள்ளை பாசம் கொண்டிருந்ததில் வியப்பில்லை.வசதியான வேளையில் இருந்து ரிடையர் ஆன ராமநாதனுக்கு வசதிக்கு ஒரு குறையும் இல்லாததால் சங்கரன் ஒரு இளவரசன் போல், ஆள் படையுடன், வளர்க்கப்பட்டான். பள்ளிப் படிப்பை முடித்தவுடன் காலேஜுக்கு கும்பகோணமோ அல்லது தஞ்சாவூரோ சென்றுதான் படிக்கவேண்டும் என்றவுடன் ராமநாதனும் அவர் மனைவியும் பிள்ளையை விட்டுப் பிரிந்து இருப்பதை நினைத்து மிக வருந்தினர்.நல்ல வசதியாக வளர்க்கப்பட்டாலும் சங்கரன் படிப்பில் மிக நன்றாக விளங்கியதால் எல்லாவற்றிலும் முதல வகுப்பில் தேறினான். P.U.C முடித்து CA படிக்க நுழைவு தேர்வில் வெற்றியும் கிடைத்ததும் ஒரு பெரிய ஆடிட்டரிடம் ஆர்டிகள் க்லார்காக சேர்ந்து தஞ்சாவூரிலேயே ஒரு விடுதியில் தங்கி வந்தான். நன்றாக படிக்கும் சங்கரன் CAவில் ஐந்தாவது ராங்கில் பிரமாதமாக தேறியதில் வியப்பொன்றும் இல்லை. நல்ல மதிப்பெண்களுடன் தேறியதால் சங்கரனுக்கு சிடி பாங்க் ந்யுயார்க்கில் இருந்து வேலைக்கு அழைப்பு வந்தது.வசதிக்கு ஒரு குறையும் இல்லாத போது நாடு விட்டு வெளி நாடு சென்று வேலை பார்க்கவேண்டிய அவசியம் இல்லை, இந்தியாவிலேயே ஒரு நல்ல வேலைக்கு செல்லும்படி சங்கரனிடம் ராமநாதன் மன்றாடினார். பெரிய பாங்கில் கிடைத்த வாய்ப்பை நழுவ விட மனம் இல்லாமல்,ரெண்டு வருடங்களில் கண்டிப்பாக திரும்பி விடுவதாக சொல்லி அமெரிக்க பயணம் ஆனான் சங்கரன்.ஒரு வருடத்தில் அங்கேயே பிறந்து வளர்ந்த சித்ரா எனும் பெண்ணுடன் ஆபீஸில் சிநேகமாகி அவளையே திருமணமும் செய்ய முடிவு செய்தபின் ராமனாதனால் ஒன்றும் மறுப்பு கூற இயலவில்லை. விளையாட்டாக ஐந்து வருடங்கள் கழிந்தது. சங்கரனுக்கு ஒரு மகன் பிறந்து அவனுக்கு நான்கு வயது ஆகியிருந்தது. இதற்கிடையில் பல முறை அமெரிக்காவுக்கு வருமாறு சங்கரன் விடுத்த அழைப்பை ராமநாதனும் அவர் மனைவியும் ஏற்க மறுத்துவிட்டனர். ஆசாரமும் ஆன்மிகமுமே வாழ்க்கையாக கொண்டிருந்த ராமனாதனால் அமெரிக்க வாழ்கையை ஏனோ ஏற்க இயலவில்லை. சங்கரன் மகன் கணேஷுக்கு ஒன்பது வயதானதும் அவனுக்கு பூணல் போட ஏற்பாடு செய்து,அவர்கள் பேரனை பார்க்க கண்டிப்பாக வரவேண்டும் என்று டிக்கட்டும் அனுப்பிவைத்தான். மறுக்க முடியாமல் ராமநாதனும் அவர் மனைவியும் ந்யுயார்க் பயணம் ஆனார்கள்.ஏர்போர்ட் சென்று அழைத்து வந்த சங்கரன், கூட தன் மகன் கணேஷையும் அழைத்து சென்றான். கணேஷை பார்த்த ராமநாதனும் அவர் மனைவியும், அவன் அப்படியே சங்கரனை வார்ப்பு எடுத்தாற்போல் இருப்பது கண்டு ஆச்சரியம் அடைந்தனர். பூணல் மிக நன்றாக நடந்தேறியது. தாத்தா பாட்டி என்று அவர்களிடம் ஒட்டிக்கொண்ட கணேஷுக்கு ராமநாதனின் கம்பீரமான தோற்றமும் அவரது உண்மையான பாசமும் அவரிடம் ஒரு பிணைப்பை ஏற்படுத்தியதில் வியப்பில்லை, இத்தனை வருடங்கள் ஏன் வரவில்லை என்று அவரை கேட்டதற்கு, ராமநாதன் தங்களுக்கு இந்திய வாழ்கை முறை மிகவும் பிடித்து விட்டதால் அமேரிக்கா வர இயலவில்லை என்று கூறினார். மிக புத்திசாலியான கணேஷுக்கு அவர் முகத்தில் எப்போதும் இருக்கும் ஒரு சோகத்தின் காரணம் அறிய ஆவலாக இருந்தான். ஒரு நாள் தனியாக இருந்த ராமனாதனை பார்த்து, " Thaatha, I see that you always look like longing for something that you have lost! What is troubling you? Can you please share it with me." என்றான். மனதில் பொங்கி எழுந்த எண்ணங்களை மறைக்க இயலாமல், கண்ணில் வழியும் நீருடன் அவனை நோக்கி "சொல்லறேன் கணேஷ்." என்று பேச ஆரம்பித்தார் ராமநாதன்.ஒரே பிள்ளையான சங்கரனை தஞ்சாவூரில் படிக்க அனுப்புவதையே மனம் விரும்பாததையும், அவன் அவர்களை பிரிந்து அமேரிக்கா சென்றதும் தன் மனைவி அதிர்ச்சியில் ஒரு வருடம் பேசாமல் பிரமை பிடித்தாற்போல் இருந்ததையும் சொல்லிவிட்டு, சங்கரன் இல்லாமல் தனியாக வாழ்வதில் அவர்களுக்கு பிரியம் இல்லை என்றும் சொன்னார். கண் இமைக்காமல் கேட்டுக்கொண்டிருந்த கணேஷ் அவரை கட்டி அணைத்து ஒரு முத்தம் கொடுத்து விட்டு, " Thaatha this is a simple matter. You should have told me earlier," என்று கூறியவாறே வெளியில் சென்றான்.அன்று இரவு சங்கரனிடம் தங்களுக்கு இந்தியா செல்ல ஏற்பாடு செய்யுமாறு கேட்ட ராமநாதனிடம் இன்னும் ஓரிரு மாதம் இருங்களேன் அப்பா என்றான் சங்கரன். பக்கத்தில் இருந்த கணேஷ் "Yes Thaatha, my exams will be over by this month, so that I can also plan to leave with you to India" என்றதும் அதிர்ந்து போனான் சங்கரன். என்னடா சொல்லறே நீ யும் போறயா? என்று கேட்டான். கணேஷ் அமைதியாக, "Dad, you know I do not dig this place. I am so excited about doing my IIT and then my MBA in Ahmedabad. So let me do atleast the remaining 9 years of my studies in India and be with Thaatha and Paatti..I want to give them their lost happiness, Dad.".என்றான். என்ன சொல்வது என்று அறியாமல் நின்றனர் சங்கரனும் அவனது மனைவியும். சிறு பிள்ளையென நினைத்த கணேஷின் அற்புதமான சிந்தனையும், தங்கள் மனதில் இருந்த ஆசையை தீர்க்க அவன் செய்த காரியத்தின் சிறப்பையும் கண்டு மனம் உருகி மெய் மறந்தார் ராமநாதன்.
Check your Resolve
ஊரிலேயே சற்று வசதியான குடும்பம் என்று சொல்லத் தக்கது மணி ஐயரின் வீடு. தன மனைவி கல்யாணியுடன் அந்த பெரிய வீடடில் தனியாக வாசம் செய்து வந்த அந்த தம்பதியருக்கு குழந்தைகள் இல்லாதது ஒரு பெரிய குறைதான். உள்ளூர் மணியமாக இருந்த மணி ஐயருக்கு நில புலன்கள் ஏராளம்.அவரது தம்பிக்கு நான்கு ஆண் குழந்தைகள் இருந்ததால் ஒரு பிள்ளையை தான் தத்து எடுத்து வளர்க்கும் எண்ணம் அவர் மனதில் தோன்றியதில் ஆச்சரியம இல்லை. தன மனைவி கல்யாணியிடம் அது பற்றி பேசும்போது அதில் சுவாரசியம் காட்டாதது கண்டு விட்டு விட்டார்.
அன்று ராஜேஷுக்கு பிடித்த பாகற்காய் பிட்லே செய்து விட்டு அவன் வரவை ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்தாள் ரேவதி. திருமணம் ஆகி ஆறு மாதங்கள் ஆகியும் கூட்டுக் குடும்பம் என்பதால் அதிகம் வெளி வாசல் என்று செல்வதற்கு இயலாத ஒரு சூழ்நிலை. அதில் சற்று வருத்தம் என்றாலும், ராஜேஷின் மிக நல்ல குணமும், அவளிடம் அவன் வைத்திருந்த ஒரு அபரிமிதமான பாசமும் அந்த ஏக்கத்தை கொஞ்சம் தீர்த்தது. தனியார் கம்பெனியில் பெரிய ஜெனெரல் மனேஜராக பணி புரியும் ராஜேஷுக்கு கை நிறைய சம்பளம் மற்றும் கார், வீடு, டெலிபோன் என்று எல்லா சொவ்கரியமும் கிடைத்ததால் வாழ்க்கை சுகமாகத்தான் இருந்தது. மாமனார் மாமியார் சற்று ஆச்சாரமாக இருப்பவர்கள் என்பதால் சமையல் அறையும் பூஜை அறையும் மிக சுத்தமாக இருக்க வேண்டும்.
While it is hard to get a proper employment befitting your qualification and experience, it is equally difficult for an employer to retain an existing employee from quitting his job. Proper understanding of the employees' needs and installing adequate systems and procedure for prompt identification and resolution of issues affecting the employee is a must. Here is my take on this matter.
It Was in the fall of 1960 that John and Melisa were married. Being the son of a very successful business man, John was very educated and well mannered. During his tenure in the Law School he met Melisa and they fell in Love. Soon after their marriage John started his own Law Firm and was doing very well due to his excellent nature and dedication to work, which attracted the clients. They had everything that a young couple would aspire for.Melisa got pregnant in the middle of next year and was looking forward to the baby around November 1961. She underwent the routine tests and was found ok till the 5th month. On a fateful day in August during a routine examination the Gynecologist noticed something wrong with the fetus and paged for the Senior Consultant. After hours of checks and cross checks they found that there was a congenital deformity in the heart of the fetus. This news broke the hearts of John and Melisa and they were dumbfounded. They couldn’t understand why this was happening to them. They enquired the Doctors about the chances of the child making it and how bad was the condition as to its life expectancy. The Doctor's diagnosis was that the condition was bad in that there was no known remedy for corrective action and the life expectancy was perhaps 6 to 8 years only. This pitted John and Melisa against their worst dilemma of their life. They consoled themselves with great difficulty and decided to have the baby and give it their unfettered love and affection for as long as they could with the grace of GOD.Adrian was born in November and he was a handsome baby resembling his Dad and his mom’s blue eyes. It was impossible to even think that such a lovely baby was destined for a very short life. As a child, Adrian was very sharp and intelligent. He learnt to speak and read alphabets very early for children of his age and was in pre-school when he was 3 years. The symptoms of his ailment began to appear then gradually. He started getting very tired and was panting for breath with any little activity. Could not run like other children. It is then they decided to slowly break the news about his illness to him. They assured him that they would do everything in their power to get him cured. Adrian was not very disturbed to learn about his malady and seemed reconciled to it. After six months he could not stand the strain of attending the school and the journey to school really hurt him. So they decided to get him a tutor at home. As a bright child he managed to do very well in all his subjects. John and Melisa never stopped praying and hoped for some miracle to save their child. Adrian was very fond of his parents and loved them very much. One day Adrian talked about one of his school mates to Melisa. He said that his friend was an orphan and that he was staying with the friends of his erstwhile parents. He talked about how the boy missed his parents and wished they were alive. On his seventh birthday Adrian felt very uncomfortable and was taken to the Hospital to be put on ventilators. John and Melisa felt a creepy feeling that the end was near. When Adrian could get his breathing to some level of comfort they kissed him and told him that they loved him so much that they cannot live without him. Adrian looked them in the eye and said “ I know you love me and want to give me everything. You can still do it Dad! There are kids in my school who have no parents and would love to have you as theirs. Why don’t you take one of them and give them what you cannot give me. Is it Ok Dad?” They were spell bound by this suggestion.After 3 days it was all over and John and Melisa adopted a very small baby from the neighborhood orphanage and named him Adrian. …. Selfless Love is Divine
It was almost 25 years since the Rahuls were settled in USA, migrating to a different country, different culture and perhaps different perceptions. Rahul was the President of a leading Software Giant in LA and had everything one would aspire for. Excellent Job, Adorable wife, Priya, and a cute daughter, Sanjana, who was so very smart and intelligent for her 16 years. Having been brought up in USA from birth Sanjana grew up acquiring all the native habits, qualities and the manners of a typical American child.
சென்னை மைலாப்பூரில் பாகீரதி மாமியை தெரியாதவர்கள் இல்லை என்றே சொல்லலாம். அறுபத்தி ஐந்து வயதானாலும் சற்றும் பொலிவு குறையாத தோற்றமும், அந்த நாள் எம் ஏ ஆங்கில இலக்கியம் படித்த புதுமைப் பெண் என்ற பெருமையும் சேர்ந்த ஒருவர். அவருடைய பேரன் கணேஷுக்கு பாஸ்டனில் பெரிய உத்தியோகம் கை நிறைய சம்பளம். கணேஷின் பெற்றோர் பிள்ளையின் திருமணத்தை நடத்த வேண்டும் என்ற ஆவலில் கணேஷுக்கு கடிதம் எழுதி சென்னை வரும்படி அழைத்தனர். தாய் தந்தையரை விட பாட்டியின் செல்லமான கணேஷ் உடனே பாகீரதி பாட்டிக்கு தான் அமெரிக்காவில் ஒரு பெண்ணை விரும்புவதாகவும், அவள் அமெரிக்க பெண் என்றாலும் மிகவும் அடக்கமான குணமும் நம் நாட்டு கலாசாரத்தை விரும்பும் பெண் என்றும் எழுதி இருந்தான். கணேசனின் தந்தை சங்கரன் கடிதத்தை படித்து விட்டு பாகீரதியிடம் "பார்த்தாயா உன்னுடைய செல்ல பேரனின் காரியத்தை. இப்போ என்ன செய்யறது" என்று கோபமாக சொன்னான். சற்றும் கலங்காமல் பாகீரதி மாமி " சங்கரா, என் பேரனை எனக்கு தான் தெரியும். அவன் ஒரு காரியம் செய்தால் நன்றாக யோசித்துதான் செய்வான். சும்மா குதிக்காதே." என்றாள்.
ராஜம் .... என்று அழைத்தவாறே உள்ளே வந்தார் சங்கரன். நம்ம ஜானகிக்கு ஒரு வரன் தரகர் குடுத்தாரோன்னோ அது நன்னா பொருந்தி இருக்காம். மாப்பிள்ளை அமெரிக்காவிலே கம்பியுடர் கம்பனிலே வேலை பார்கிறானாம். இருபத்திநாலு வயதுதானாம். மாசம் 9000 டாலர் சம்பளம். ஒன்னோட புள்ளைக்கு மெயில் எழுதி விவரம் சொல்லிடறேன். மாப்பிள்ளையும் கூட டல்லாஸ்லெ தான் வேலை பார்க்கிறார், அதாலே அவனை ஒரு எட்டு போய பார்த்துட்டு வாடான்னு சொல்லலாம்னு நினைக்கறேன். என்ன சரியா என்று சங்கரன் சொன்னதும் ராஜம் தலை ஆட்டினாள். சங்கரனுக்கு ஒரு மகள் ஒரு மகன், பெயர் சேகர்.. படித்துவிட்டு கலியாணம் ஆன கையோடு தன மனைவீ சுமதியுடன் அமெரிக்காவில் வேலை பார்க்க சென்றுவிட்டான். எட்டு வருடங்கள் ஆகியும் தாயகம் வரும் வாய்ப்பே இல்லை.
Immaculate in his Attire, he is clean like a whistleAlways smiling and his eyes got a twinkleRam, Rahim or Robert, we were all the sameHe often said, what's there in a nameBe it Rain or shine, He was always thereYou just come and learn to your heart's desireHe taught me English, Math and PoetryI met Keats, Shelly and Frost amidst GeometryHe would enact many a scenes from ShakespeareStunned and awed would be the atmosphereUnder his tutelage many of us grew to great heightsWith him always standing there, school in his sightsWhen I heard about his sad demise this FallI thought, it was the "most unkindest cut of all". ... "Teacher" the Eternal Mentor
Of all the human emotions, Ambition is the one which differentiates between the likely super achiever and a mediocre individual. Without an Ambition there can be no achievement or accomplishment. It is not just a simple wishful thinking to be someone or to achieve something that can be called an Ambition. As Shakespeare said, “Ambition should be made of sterner stuff”. An ardent, strong desire to seriously accomplish a Legitimate Goal is required to call it an Ambition. Once you have the ardent desire you automatically begin to do things which enables you to get closer and closer to your Goal, as the drive is more from your sub-conscious mind rather than the conscious. Your deeper desires get enshrined in your sub-conscious mind and a careful meditative / auto suggestion technique could do wonders to make you the person you desire to be. Yes, it is true and I have witnessed real life cases. One word of Caution! Just make sure you do not allow it to lead to Avariciousness. The subtle difference being that of one's Merit to Deserve their Aim.
Long and winding has been my journey, all alongCouple of spills and thrills but chugging like a trainInteresting people did I meet, who were to me like a treatFascinating variations, both in façade and the heartLearn a lot, I did, made a few as my friends tooMy Children and their children are gifts of God, I cherishNothing but the Best in Life for them is all I wishMy love for Literature took a bit of life’s pressureWhen I dangled in poetry, unmindful of the symmetry!Lots of events happy and sad alike before me unfoldRide them all I did but none of them were in my holdTrust in God was always my Mantra in LifeSo far it has been a bit bumpy ride but safeNow that I am aged, I have all the time I wantTo recap my achievements, not that I care to flauntOr to look upon that inward eye with a bit of solitudeMay be "my heart would fill with pleasure and dance like daffodils" … Reminiscing!!
Do you know your near and dear well enough? We often take for granted, the acts, sacrifices and gestures of our close relations as a part of normal day to day activity that we fail to notice the intent Love, Affection and Care that is behind such things. For eg: your wife neatly arranging the things that you have to carry with you to office, like your iPhone, Laptop, Spectacles, Purse and the inevitable Lunch Box containing fat free food! You always got your important message on time, you never missed your credit card payment, Your eye check up was not needed before a good three years gap, you could buy that gift for your boss on time and thank God your cholesterol and BP were under control, all thanks to this simple habit of hers which you never bothered even to acknowledge.
When I close my eyesI can see your charming faceWhen I breathe the AirI can feel your gentle CareCaressing my labored heart … Attempt at "Waka"
Little Johnny, the Limerick, PoetAnd he looks, a little, like a midgetHe can write, like a breezeWords, he can squeezeGod!, he is as fast, as a Gadget
Gopi and Madhu’s families were living in Adyar, Chennai for over 25 years and were very close to each other. It is no wonder that Gopi ,a budding Doctor doing his final year Medical Degree, and Madhu a very pretty girl doing her Masters in English Literature became thick friends. Being a brilliant student Gopi was a topper in his college and Madhu was equal to the task by obtaining a Gold Medal in her Masters from University! They were very fond of each other that they spent a lot of time together discussing about everything under the sun. They fell in love and decided to get married after Gopi completes his MBBS.
It was the end of February, 1964 in Madras (Now known as Chennai) and the weather was unusually pleasant! In Madras we had only one season, summer, throughout the year and onset of even slightest cool breeze was most welcome. My mother was not feeling well and went to consult our family physician. The doctor broke the news that my mom was pregnant and the baby could be expected around November. This being the fifth one after three sons and a daughter, my mom was a bit shaken. She had a history of Hypertension and Diabetes and was not eager for another child. Having detected, the monthly rituals of check-up and various tests ensued. Despite medications my mom’s Hypertension kept playing hide and seek and was causing worries to the physician. My father had to do the dual role.Five months rolled by and during August 1964 the problems began to get worse. My mother’s hypertension steadily remained at 160/95 causing tremendous tension to both my Father and the Physician. Remember in 1964 there were hardly any specialty hospitals or any sophisticated diagnostic facilities like today and things were near primitive and we had to go the Government Maternity Hospital, for Delivering a baby. We had not made any arrangements for the hospital because it was still very early. On 31st August my mom got so delirious that she had convulsions and we were very scared. The Doctor who checked her up said it was eclamsia or something which is better avoided during pregnancy. This added more fear to our already sinking hearts. We rushed her to the Hospital and she was admitted in ICU. After 3 days of excellent dedicated efforts of those Angels (Yes that is how the Doctors appeared to us) could bring down her BP but decided that she cannot go through 3 more months for delivery in this condition. They suggested to my father that it was imperative to terminate pregnancy to save her life and anyway 30 odd weeks old fetus is not much of a baby! He agreed and the Doctors performed the Operation.It was September 1964 when the Doctors called my Dad and informed him that the operation was successful and my mother was safe. We all cried with pleasure and rushed to see her. She was alright and had got back some colour in her cheeks and was on the path of recovery. We thanked GOD for his mercy in saving her from near disaster. It is then the Staff Nurse asked my dad, “Don’t you like to see the Baby!, Sir ?”. It almost shook my Dad. He said, “Baby? Which Baby? Is the Baby alive!?”. She smiled and said, “Well, you better wear the surgeon’s clothes and follow me”. We were given face masks, body gown sterilized, and led to a room which contained a small fish tank like contraption, called Incubator and showed us the tiny spec of life lying there in all its glory. It was so small in size that we could hardly make out its features. The nurse said, “You know your girl has broken the record for the earliest pre-born fully developed infant”. Our eyes were filled with tears and we were just looking at her.It took 2 more months for the baby to come out of incubator and only for feeds the mother was allowed to hold her in her hands with Her own mouth covered in a mask, lest she infected the baby. This Early Gift of God is today settled in USA with her two kids who are in their teens and a happy family. Strange Indeed are the ways of GOD. Dedicated to the Pre-Born kids Month of November. … Strange are HIS ways!!